மத்திய மாகாண வருவாய்த் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
மத்திய மாகாண வருவாய்த் திணைக்களத்தின் முத்திரைத் தீர்வை செலுத்தும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கிலான திட்டம் 2026 நவம்பர் 02 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு மத்திய மாகாண கௌரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுரங்க…
மேலும் வாசிக்க